News

திருச்சியில் நாளை பவர் கட்…

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலனி, தென்னூர் ஹைவேஸ் ரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேலபுலிவார் ரோடு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடை வீதி, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளர்த்தெரு, காயிதேமில்லத் சாலை, பெரிய செட்டி தெரு, சின்னசெட்டி தெரு, பெரியகம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்கெட், தஞ்சை ரோடு, கல்மந்தை, கூனிபஜார்

மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P.நகர், விஸ்வாஸ் நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதிநகர், கலைஞர்நகர், ஆறுமுகப கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளாணந்தத்தெரு, அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம்,கீழ்புதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுலம், பாரதிதெரு, வள்ளுவர்,நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமா நகர், பென்சினர் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம் புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு

லால்குடி நகர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை, பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், கொன்னைக்குடி, சாத்தமங்கலம், நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, நன்னிமங்கலம், பூவாளுர், ஆனந்திமேடு, காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனர், பெருவளநல்லுர், மற்றும் இருதயபுரம்

கல்லக்குடி, வடுகர்பேட்டை. பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய் சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர். வி.சி.புரம் கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம் ஆலம்பாக்கம், விரகாலூர் ஆ.மேட்டூர், நத்தம் , திருமாங்குடி, வு.கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம் செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *