ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுக ஏற்பாட்டில் 50 பள்ளி மாணவிகளுக்கு வைப்பு தொகை…
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எடத்தெரு ஸ்ரீ யது குலசங்கம் நடுநிலைப் பள்ளியில் புரட்சித் தலைவி அம்மாவின் 8ம்ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ சீனிவாசன் தலைமையில் ஏழை எளிய மாணவிகள் 50 பேருக்கு வைப்பு தொகை திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது
இந்த நிகழ்வில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஜோதிவாணன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் ரோஜர், அன்பழகன், கலைவாணன்
அணிச் செயலாளர்கள் வெங்கட்பிரபு, பாலாஜி,
வட்டச் செயலாளர்கள் வி.கே.கண்ணன், நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், கயிலை கோபி, டைமண்ட் தாமோதரன், பொன்.அகிலாண்டம், நார்த்தா மலை செந்தில் , தர்கா முஸ்தபா, வழக்கறிஞர் கௌசல்யா, கருமண்டபம் சுரேந்தர், சேதுராமன், டி.கே.ராமன், கார்த்திக், கமல்நாதன், ஐடிவிங் கதிரவன், நாகராஜ், சக்தி, வாழைக்காய் மண்டி சுரேஷ், தர்மர், செல்வராஜ், அசோக், பார்த்திபன், ராஜகோபாலன், நடராஜன், கிருஷ்ணன், சந்தோஷ், உறையூர் பிரபு, புத்தூர் ரமேஷ், ஆனியன் கணேசன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்