நாங்குநேரியில் காவலரும் நடத்துனரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம்: ஆரத்தழுவி சமரசம் ஆன வீடியோ வைரல்…
நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு அரசு பேருந்தில் சீருடையுடன் காவலர் ஆறுமுகபாண்டி பயணம் செய்தார். பணி நிமித்தமாக செல்வதால் பஸ்டிக்கெட் எடுக்க முடியாது என அவர் தெரிவிக்க வாரன்ட் இருந்தால்தான்
Read More