கூடலூரில் விவசாய தோட்டத்தில் புகுந்து,வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்…
கூடலூரை அடுத்துள்ள ஏச்சம்வயல் கிராமத்தில் விவசாயத் தோட்டங்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன. ஸ்ரீமதுரை ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களுக்குள் கடந்த சில
Read More