ஊட்டி மலர் கண்காட்சியில் குடும்பத்துடன் நடனமாடி சுற்றுலா பயணிகள் உற்சாகம்…களைகட்டிய கோடைவிழா…
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
Read More