குன்னூர் அருகே சாலையில் சுற்றிதிரியும் யானையை கண்காணிக்க: 15 பேர் கொண்ட குழு…
நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றைக் கொம்பு யானையைக் கண்காணிக்க 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக குன்னூா் வனச்சரகா்
Read More