#police #lady #injury #searching #husband #public

News

பெண் போலீஸ் மீது அரிவாள் வெட்டு: கணவருக்கு போலீசார் வலை…

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராணி. இவர் காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன்.

Read More