சேலத்தில் சர்ச்சைக்கு உள்ளான முருகன் சிலையை…புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு…
இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம்
Read More