#Trichy #advocates #rally #police #newact #court

News

மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி:- வழக்கறிஞர்கள் மாபெரும் பேரணி…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டண பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் – திருச்சியில் எம்பி துறை.வைகோ துவக்கி வைத்தார்.

Read More