#trichy #airport #gold #ceased #arrest #singapore #flight

News

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில்: 26 லட்சம் மதிப்பிலான 390 கிராம் தங்கம் பறிமுதல்… 3 பேர் கைது…

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் லேப்டாப்பில் தங்க தகடுகளை மறைத்து எடுத்து வந்த 3 பேர் கைது தங்க தகடு, தங்க கட்டி

Read More