#trichy #cameraman #viveck #rip #restinpeace

News

தமிழன் டிவியின் திருச்சி கேமராமேன் விவேக் காலமானார்…

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி பகுதியில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன் என்கிற விவேக் தமிழன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.

Read More