#trichy #collectorate #protest #disable #farmers

News

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More