#trichy #hotels #revenue #police #tourism #court #actiondrop

News

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம்: வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தும் விவகாரம் ஹோட்டலை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது,உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவுறுத்தல்,வழக்கை விரிவான விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்து உத்தரவு. திருச்சி

Read More