#Trichy #karur #byepass #electric #shock #death #injury #police #enquiry #arrest

News

திருச்சியில் விளம்பர பேனரை பொருத்திய போது மின்சாரம் தாக்கி:- ஒருவர் பலி ஒருவர் படுகாயம்…

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குடமுருட்டி செக்போஸ்ட் அருகில் அசாருதீன் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர்.ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டு வீரர்களுக்குக்கான சீருடை, பேண்ட் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Read More