#trichy #kollimalai #public #forest #rain #caution #flood

News

வனத்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால்…புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை…

திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள்,அடர்ந்த மரங்கள்,காடுகள்,சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள்

Read More