#trichy #nursesday #pledge

News

உலக செவிலியர் தினம்…திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்பு…

மருத்துவத் துறையில் முன்னோடி செவிலியராக பணியாற்றியவர் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்.அவரது நினைவாக உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம்தேதி கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு நாளும் பெருகிவரும்

Read More