யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு நாளை ஒத்திவைப்பு…நீதிமன்றத்துக்கு வெளியே பெண்கள் விளக்குமாறு, செருப்பு வீச்சு பரபரப்பு…
திருச்சி நீதிமன்றத்தில் சவுக்குசங்கர் வழக்கறிஞர்கள் நீதிபதி முன் காரசார விவாதம் வழக்கு நாளை ஒத்திவைத்து. நீதிமன்ற வாசலில் விளக்குமாறு,செருப்புடன் சவுக்குசங்கரை எதிர்த்து கோஷமிட்டு தாக்க முயன்ற பெண்களால்
Read More