#srirangam #perumal #divotional

ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு:ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது……

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. நாளை ஸ்ரீரங்கம் சித்திரை தேரில் நம்பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள்

Read More